Saturday, November 15, 2014

மனிதன் இவ்வளவுதான்!

இந்த நீரும் வற்றிப் போகலாம்
மலையும் உடைந்து போகலாம்
மரங்கள் அற்றுப் போகலாம்
காற்றும் காணாமல் போகலாம்
வானம் அறுந்து போகலாம் - பூமியில்
உயிர்களின்றி போகலாம் - மனிதன்
ஆணவம் அகன்றிருக்காது - ஏதோ
ஒரு கிரகத்தில்
அழிவை விதைத்து கொண்டேயிருப்பான்!


2 comments:

  1. தங்களுடைய புதிய வலைப்பதிவு தளத்திற்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி

    ReplyDelete